பாலிவுட் நடிகை சோனம் கபூருக்கு ’பியூட்டி ஆஃப் தி இயர்’ விருது

No comments
பிரபல ஃபேஷன் பத்திரிகையான ‘வோக்’ ஒவ்வொரு வருடமும் சினிமா மற்றும் ஃபேஷன் துறைகளில் சிறந்து விளங்குபவர்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கி வருகிறது.

 இந்த வருடத்திற்கான் விழா சமீபத்தில் மும்பையிலுள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. இதில், ’பியூட்டி ஆஃப் தி இயர்’ விருது பாலிவுட் நடிகை சோனம் கபூருக்கு கிடைத்தது.

 ‘மான் ஆஃப் தி இயர்’ விருதுக்கு பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் தேர்வாகி விருது பெற்றார். இந்த வருடத்தின் ‘ரைசிங் ஸ்டார்’ விருது நடிகை ஆலியா பட்டுக்கு கிடைத்தது.

No comments :

Post a Comment