இணைந்த இசை
வெங்கட் பிரபு இயக்கும் பிரியாணி படத்துக்கு இசை அமைக்கிறார் யுவன் சங்கர் ராஜா. இதில் வித்தியாசமான பாடலை பதிவு செய்ய நினைத்தார்.விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ், தமன், எஸ்.ஏ.ராஜ்குமார் ஆகிய 4 இசை அமைப்பாளர்களையும் ரெக்கார்டிங் தியேட்டருக்கு அழைத்து வந்தார். 4 பேரும் இணைந்து ஒரு பாடல் பாடினார்கள்.
படத்தில் பின்னணி பாடலாக இது வரும். அதேசமயம் இப்பாடலை ஆல்பமாக தயாரித்து வெளியிட வெங்கட் பிரபு முடிவு செய்துள்ளார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment