குழப்பத்தில் சிரஞ்சீவி

No comments
டோலிவுட் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலில் குதித்தார். தொடங்கிய புது கட்சியை காங்கிரசில் இணைத்துவிட்டு, மத்திய அமைச்சராகிவிட்டார்.

அவர் தனது 58வது பிறந்தநாளை கடந்த செவ்வாய்கிழமை கொண்டாடினார்.

150வது படத்தில் அவர் நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அமைச்சராகிவிட்டதால் அது இன்னும் நிறைவேறவில்லை.

எங்களுக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கி, 150வது படத்தில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலர் அவருக்கு கடிதம் எழுதியுள்ளார்களாம். இதனால் குழப்பத்தில் இருக்கிறார் சிரஞ்சீவி.
No comments :

Post a Comment