டிப்ஸ் கொடுத்த ஹீரோ

No comments
ஜாக்பாட் என்ற படம் மூலம் இந்தி படத்தில் அறிமுகமாகிறார் பரத். தனுஷுக்கு போன் செய்த பரத் இந்தி படத்தில் நடிப்பதற்கு டிப்ஸ் தரும்படி கேட்டார்.

ஏற்கனவே ராஞ்சனா படத்தில் நடித்து ரூ.100 கோடி வசூல் ஹீரோ என்று முதல் படத்திலேயே பாலிவுட்டில் பெயர் எடுத்த தனுஷும் மறுக்காமல் சில யோசனைகளை சொன்னாராம்.

டேக்கிற்காக கேமரா முன் செல்வதற்கு முன் ஒருமுறை வசன வரிகளை அர்த்தம் கேட்டு, படித்துகொள் என்பதுதான் அவர் கொடுத்த முக்கியமான டிப்ஸாம்.


No comments :

Post a Comment