மீண்டும் சுவாதி
சுப்ரமணியபுரம் படத்தில் ஜெய் ஜோடியாக நடித்த சுவாதி, தமிழில் தேர்வு செய்தே படங்களை ஒப்புக்கொள்கிறார்.சசிகுமார் ஜோடியாக போராளி படத்தில் நடித்ததை தொடர்ந்து தற்போது புதிய படமொன்றில் ஜெய் ஜோடியாக மீண்டும் நடிக்கிறார்.
வெங்கட்பிரபுவின் உதவியாளர் சரவண ராஜன் இயக்கும் இப்படத்துக்கு அனிரூத் இசை அமைக்கிறார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment