மும்முனை போட்டி
டோலிவுட் சீனியர் நடிகைகள் த்ரிஷா, அனுஷ்கா, தமன்னா போன்றவர்கள் ஹீரோக்களுடன் ஜோடியாக நடிப்பதில் பெரிதாக ஆர்வம் காட்டாமல் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளையே தேர்வு செய்கின்றனர்.எனவே, இப்போதைக்கு இளம் ஹீரோயின்களில் முன்னணி இடத்தை பிடிப்பதில் ஸ்ருதி ஹாசன், காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகிய 3 ஹீரோயின்கள் மத்தியில்தான் மும்முனை போட்டி நடக்கிறதாம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment