‘தல’யை எதற்காக கைது செய்தார்கள்?

No comments
‘ஆரம்பம்’ படம் ‘தல தீபாவளி’யாக ரிலீஸ் ஆக காத்துக்கொண்டிருக்கிறது. படத்தின் தலைப்பை தெரிந்துகொள்வதில் இருந்து, படத்தின் ஒவ்வொரு ஸ்டில்ஸ் வெளிவரும் போது மிகுந்த பரபரப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது.

 தற்போது வெளிவந்த புதிய ஸ்டில் ஒன்று ‘நெட்’டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜித்தை கைது செய்து ஜீப்பில் கொண்டுபோவது போன்ற ஸ்டில்தான். ‘தல’யை எதற்காக கைது செய்தார்கள்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments :

Post a Comment