தெலுங்கு, ஹிந்தியை விட மலையாள சினிமாவைதான் ரொம்பவும் பிடிக்கும் : நடிகை ஸ்ரீதேவி

No comments
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரள அரசு சார்பில் நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் இந்திய சினிமா ரசிகர்களின் கனவு தேவதையாக திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவி. அப்போது பத்திரிகையாளர்களிடத்தில் ஸ்ரீதேவி பேசும்போது பின்வருமாறு கூறியிருக்கிறார்:

 "நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் மீண்டும் மலையாள படங்களில் நடிப்பேன், தெலுங்கு, ஹிந்தி மொழியை விட எனக்கு மலையாள மொழியும், மலையாள சினிமாவும், கேரள மக்களையும் ரொம்பவும் பிடிக்கும். இதற்கு முக்கிய காரணம் எனது சினிமா வாழ்க்கையை துவங்கியது இங்குதான்!".


No comments :

Post a Comment