கவர்ச்சியாக நடிக்க ஆசைப்படும் லட்சுமி மேனன்!

No comments
கவர்ச்சியாக நடிக்க ஆசைப்படுகிறாராம் குடைமிளகாய் மூக்கழகி லட்சுமி மேனன். சுந்தரபாண்டியன் மற்றும் கும்கி வெற்றியைத் தொடர்ந்து 5 படங்களை தனது கைவசம் வைத்துள்ளாராம் லட்சுமி மேனன். 

 தற்போது சிப்பாய் என்கிற படத்தில் கவுதம் கார்த்தியுடன் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் சித்தார்த்துடன் நடித்து வரும் ஜிகர்தண்டா முடிவுகட்டத்தை எட்டியுள்ளது. 

 இந்நிலையில் குடும்ப பாங்கான வேடங்களில் மட்டுமே நடித்து வருகிற லட்சுமி மேனனுக்கு கவர்ச்சியாக நடிக்க ஆசையாக இருக்கிறதாம். அதற்கான பாடி ஷேப் என்கிட்ட இல்ல. ஜிம்முக்கு போய் பிட் ஆகிட்ட பிறகுதான் அது பற்றி யோசிக்கணும். 

 ஆனால் அப்படி ஒரு கால கட்டம் வரும்போது அது பற்றி முடிவு பண்ணிக்கலாம்னு இருக்கேன் என்று கூலாக கூறுகிறாராம் லட்சுமி மேனன்.

No comments :

Post a Comment