இளவரசியாக நடிக்க ஆசைப்படும் அமலாபால்!
இளவரசி வேடத்தில் நடிப்பதற்கு ஆசையாக உள்ளது என்கிறார் அமலா பால். தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்களில் படு பிசியாக நடித்து வருகிறார் அமலா. தலைவா படத்திற்கு பின்பு சம்பளம் வேறு உயர்ந்துள்ளதால் சக நடிகைகளின் போட்டியினை சமாளிக்க கவர்ச்சிக்கு மாறியுள்ளாராம்.
தற்போது மலையாளத்தில் இரண்டு புது படங்களுக்கு கமிட்டாகியுள்ள இவருக்கு இளவரசி வேடம் வேண்டுமாம். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் நிறைய கதாபாத்திரத்தில் நடித்து விட்டேன். டாக்டர், வக்கீல், ஆசிரியை என பல வேடங்களில் வந்துள்ளேன்.
மேலும் இதுவரை செய்யாத கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை என்றும் இளவரசி வேடம் கிடைத்தால் நடிப்பதற்கு ஆவலாக இருக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment