தீபிகாவின் நடனத்தில் மயங்கிய ரசிகர்கள் - காணொளி

No comments
ராம் லீலா படத்தில் தனது நடனத்தினால் 3 மில்லியன் ரசிகர்களை அள்ளியுள்ளாராம் தீபிகா படுகோனே. சஞ்சய் பன்சாலி இயக்கத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே நடித்துள்ள திரைப்படம் ராம் லீலா. 

 சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டதோடு ஒரு பாடலும் சேர்த்து வெளியிடப்பட்டது. தாண்டயா திருவிழா தொடர்பான இப்பாடலை ஸ்ரேயா கோஷல் பாடியிருக்க தனது அழகிய நடத்தினை வாரி இறைத்துள்ளார் தீபிகா.

 யூடியுபில் வெளியான இப்பாடல் 3 மில்லியன் ரசிகர்களை அள்ளியுள்ளதாம். ரன்வீர், தீபிகாவின் கலக்கலான ரொமான்சில் உருவாகியிருக்கும் இப்படம் வருகின்ற நவம்பர் மாதம் பாலிவுட் ரசிகர்களை குஷிப்படுத்த வருகிறது.



No comments :

Post a Comment