இங்க என்ன சொல்லுது திரைப்படத்தில் சிம்புவின் ஜோடியாக ஆண்ட்ரியா!

No comments
விடிவி கணேஷ், மீரா ஜாஸ்மின் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் இங்க என்ன சொல்லுது. வின்சென்ட் செல்வாவின் இயக்கத்தில் விடிவி கணேஷ் நாயகனாக நடிக்கும் படம் இங்க என்ன சொல்லுது.

 தரன் குமார் இசையமைக்கும் இப்படத்தினை விடிவி கணேஷே தயாரிக்கிறார். இப்படத்தில் இவரது நெருங்கிய நண்பர்களான சிம்புவும், கொமடி மன்னன் சந்தானமும் இவருடன் கூட்டணி சேர்ந்து கலக்கவிருக்கின்றனர்.

 இந்நிலையில் இதில் சுவாரசியமான விடயமாக ஆண்ட்ரியாவும் நடிக்கவுள்ளாராம். அதுவும் சிறப்பு தோற்றத்தில் நடிக்காமல் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments :

Post a Comment