அக்டோபர் 25ல் ''சுட்ட கதை'' படம் வெளியீடு

No comments
’லிப்ரா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனத்தின் ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்திருக்கும் படம் ‘சுட்ட கதை’. 

காமெடியை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் பாலாஜி வேணுகோபால், வெங்கடேஷ் ஹரிகோபால், நாசர், லட்சுமி ப்ரியா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள். 

ஆரோ 3டி தொழில் நுட்பத்தில் வெளியாக இருக்கும் இந்தப் படத்திற்கு மேட்லி ப்ளூஸ் (பிரசாந்த் - ஹரிஷ்) இசை அமைத்திருக்கின்றனர். 

சுப்பு இயக்கியிருக்கிறார். இப்படம் வருகிற 25-ஆம் தேதி தேதி வெளியாக உள்ளது.

No comments :

Post a Comment