தெரியுமா?

No comments
ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன், மனீஷா கொய்ராலா நடித்து ஹிட்டான படம், ‘முதல்வன்’. இதில் முதலில் நடிக்க பேசப்பட்டவர் ரஜினிகாந்த்.


பிறகு விஜய். அவர்கள் மறுத்ததால் அர்ஜுன் நடித்தார். 


ஹீரோயினாக நடிக்க சுஷ்மிதா சென், ஐஸ்வர்யா ராய், காஜோல் ஆகியோரிடம் கால்ஷீட் கேட்கப்பட்டது.

No comments :

Post a Comment