ஆனந்தம் ஆனந்தமே

No comments
 தெலுங்கில் வெளியான ‘சீத்தம்மா வாகிட்லோ சிரிமல்லே செட்டு’ என்ற படம், தமிழில் ‘ஆனந்தம் ஆனந்தமே’ பெயரில் டப் ஆகிறது.

 விஜி கிரியேஷன்ஸ் சார்பில் தாளபள்ளி சந்திரசேகர், பிரசாத் தயாரிக்கின்றனர். மகேஷ்பாபு, வெங்கடேஷ், சமந்தா, அஞ்சலி, பிரகாஷ்ராஜ் நடித்துள்ளனர்.

 இசை: மிக்கி ஜே.மேயர், மணிசர்மா. இயக்கம், ஸ்ரீகாந்த். படத்தை தமிழாக்கம் செய்து வசனம் எழுதும் ஏ.ஆர்.கே.ராஜராஜா கூறும்போது, ‘குடும்பப்பாங்கான கதையை கொண்ட படம் இது. கடந்த ஆண்டு ஆந்திராவில் வசூலில் சாதனை படைத்தது. தமிழில் வரவேற்பை பெறும்’ என்றார்.

No comments :

Post a Comment