தெரியுமா?

No comments
மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, மதுபாலா நடித்து ஹிட்டான படம், ‘ரோஜா’.

இதில் முதலில் ஹீரோயினாக முடிவு செய்யப்பட்டவர் ஐஸ்வர்யா ராய். கால்ஷீட் பிரச்னையால் அவர் நடிக்க மறுக்க பிறகுதான் மதுபாலா ஒப்பந்தமானார்.

No comments :

Post a Comment