எனக்கு நிகர் நான்தான்.. யாரோடயும் ஒப்பிடாதீங்க! -லட்சுமி மேனன்

No comments
என்னை யாரோடும் ஒப்பிட வேண்டாம். எனக்கு நிகர் நான்தான் என்கிறார் நடிகை லட்சுமி மேனன். தமிழகம் முழுவதும் பாண்டிய நாடு படத்துக்காக சுற்றுப் பயணம் செய்து வருகிறார்கள் விஷாலும் லட்சுமி மேனனும். இதற்கு முன் எந்தப் படத்துக்கும் அதன் ஹீரோயின்கள் இந்த அளவு சுற்றியதில்லை எனும் அளவுக்கு உள்ளது அவர் ஈடுபாடு.





No comments :

Post a Comment