தமிழில் ஹங்கர் கேம்ஸ் 2

No comments
தி ஹங்கர் கேம்ஸ் கேட்சிங் பயர் தமிழில் டப் ஆகிறது. 2012-ல் வெளியாகி வசூலில் சாதனை புரிந்த ஹாலிவுட் படம், ஹங்கர் கேம்ஸ். சுசான் கோலின்ஸ் எழுதிய கேட்சிங் பயர் என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் இரண்டாம் பாகம், தி ஹங்கர் கேம்ஸ் கேட்சிங் பயர் என்ற பெயரில் உருவாகி உள்ளது.

 அறிவியல் தொடர்பு கதையான இதில் நவீன தொழில்நுட்பத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இந்த படத்தின் முதல் பாகத்தை இயக்கிய பிரான்சிஸ் லாரன்ஸ் இயக்கி உள்ளார்.

முதல் பாகத்தில் நடித்த ஜெனிபர் லாரன்ஸ் இதிலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நாளை ரிலீஸ் ஆகிறது. தமிழகத்தில் ஹன்சா பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

No comments :

Post a Comment