பாலிவுட்டை கிரங்கடித்த ப்ரியங்கா சோப்ரா

No comments
பாலிவுட் ரசிகர்களை தனது அழகால் மயக்கியுள்ளாராம் ப்ரியங்கா சோப்ரா. பாலிவுட் உலகில் தனது நடிப்பாலும், அழகாலும் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் ப்ரியங்கா. இந்நிலையில் சிறந்த முதுகு அழகி யார்? என்ற கருத்து கணிப்பை இந்தி இணையதளம் ஒன்று நடத்தியது.

 இதில் முதலிடத்தை பிடித்தவர் பிரியங்கா சோப்ராவாம். இவருக்கு, 28 சதவீதம் பேர் ஓட்டளித்துள்ளனர். 21 சதவீத ஓட்டுகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார் தீபிகா படுகேனே. இரண்டாவது இடத்தை பிடித்துள்ளவர் தீபிகா படுகோனே. 

இவருக்கு 21 சதவீதம் பேர் ஓட்டளித்துள்ளனர். ஒட்டு மொத்த நடிகைகளில் சிறந்த அழகியாக ப்ரியங்கா சோப்ரா தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேலும் பாலிவுட் சரவெடி சன்னி லியோன் 3வது இடத்தைப்பிடித்துள்ளார்.

No comments :

Post a Comment