தனுஷின் டி 25

No comments
டுவன்ட்டி 20 கிரிக்கெட் மேட்ச் போல் தனுஷ் தான் நடிக்கும் படத்துக்கு டி 25 என அடைமொழி கொடுத்திருக்கிறார். இது கிரிக்கெட் சம்பந்தப்பட்ட படம் கிடையாதாம். வேலையில்லா பட்டதாரி என்ற படத்தில் தற்போது தனுஷ் நடிக்கிறார். வேல்ராஜ் இயக்குகிறார். 

இது தனுஷ் நடிக்கும் 25 வது படம். அதை குறிக்கும் வகையில் அப்படத்துக்கு டி 25 என செல்லமாக அடைமொழி கொடுத்திருக்கிறார். இதையே தனது டுவிட்டர் பக்கங்களிலும் அவர் பயன்படுத்துகிறார். 

இப்படத்துக்காக ‘வேலையில்லா பட்டதாரி தொட்டுப்பார்த்தா ஷாக் ஷாக் அடிக்கும் வேறமாரிÕ என்று தனுஷ் பாடல் எழுதி இருக்கிறார். இதில் தனுஷுடன் முதன்முறையாக ஜோடி சேர்கிறார் அமலாபால். அனிரூத் இசை அமைக்கிறார்.

 இப்படத்தின் டிரைலரை கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியிட திட்டமிட்டிருப்பதுடன் ஜனவரி 3ம் தேதி ஆடியோ வெளிவருகிறது.

No comments :

Post a Comment