பாடகர் பிரசன்னா நடிகரானார்

No comments
நந்தா, நிகேஷ் ராம், அனன்யா, தம்பி ராமையா, மயில்சாமி நடிக்கும் படம், அதிதி. ஸ்பெல் பவுன்ட் பிலிம்ஸ் ஐஎன்சி தயாரிக்கிறது. 

பரத்வாஜ் இசையில் நா.முத்துக்குமார், பா.விஜய் பாடல்கள் எழுத, ஜெய் ஒளிப்பதிவு செய்கிறார். மலையாளத்தில் ரிலீசான காக்டெயில் படத்தின் ரீமேக் இது. 

தமிழுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்து, பரதன் இயக்குகிறார். இதில் பாடகர் பிரசன்னா முக்கிய வேடத்தில் அறிமுகமாகிறார்.

No comments :

Post a Comment