‘வாலு’க்கு போட்டியாக வேலையில்லா பட்டதாரி

No comments
‘வாலு’ படத்திற்கு போட்டியாக தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் ஓடியோ வெளியாகவுள்ளது.

சிம்பு நடிக்கும் ‘வாலு’ படத்தின் ஓடியோ வெளியீட்டு விழா காதலர் தினமான பிப்ரவரி 14ம் திகதி நடைபெறவிருக்கிறது என்று நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ‘வாலு’க்கு போட்டியாக காதலர் தினத்தன்று தனுஷ் நடிக்கும் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் ஓடியோவையும் வெளியிட இருக்கிறார்கள்.

வாலு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்க, தமன் இசை அமைக்கிறார்.

வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அமலா பால் நடிக்க, அனிருத் இசை அமைக்கிறார்.


No comments :

Post a Comment