சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்ற முதல் பெண் நடிகை மரணம்

No comments
சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்ற முதல் பெண் நடிகை சுஜித்ரா சென் காலமானார்.

பழம்பெரும் வங்காள நடிகையான இவருக்கு வயது 82. கடந்த ஒரு மாத காலமாக உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுஜித்ரா சென் சிகிச்சை பலனளிக்காமையால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


No comments :

Post a Comment