அமலா பாலின்கனவு பலிக்குமா?

No comments
'தமிழில், நம்பர்-௧ நடிகையாக வேண்டும்' என்ற, அமலா பாலின் கனவை, 'தலைவா' படம், கலைத்து விட்டது. ஆனாலும், தற்போது அவர் நடித்து வரும், 'நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி' ஆகிய படங்கள் வந்ததும், நம்பர்-௧ நடிகையாகி விடுவேன் என்ற நம்பிக்கையுடன் உள்ளார், அமலா. 'மைனா' படத்தில் அவருக்கு கிடைத்த வேடத்தை விட, 'நிமிர்ந்து நில்' படத்தில், வெயிட்டான கேரக்டராம். 
இந்நிலையில், 'பொல்லாதவன், ஆடுகளம்' படங்களை அடுத்து தனுசும் - வெற்றி மாறனும், மீண்டும் இணையும் புதிய படத்திலும், அமலாவையே நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளனர். இதனால், இப்போதே, நம்பர் -௧ கனவில் மிதக்க துவங்கியுள்ளார் அமலா பால்.

No comments :

Post a Comment