‘மூன்று முகம்’ ரீமேக்கில் கார்த்தி- தமன்னா

No comments
’மூன்று முகம்’ ரீமேக்கில் ஜோடி சேரவிருக்கின்றனராம் கார்த்தி- தமன்னா ஜோடி. விஷ்ணுவர்தன் ஆர்யா, கிருஷ்ணா நடிப்பில் ஒரு படம் இயக்குகிறார். அதற்கடுத்து ஒரு ரீமேக் படம் இயக்குகிறார். அந்தப் படம் ரஜினி நடித்த 'மூன்று முகம்'. இதில் கார்த்தி ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடி போடவிருக்கிறார் தமன்னா. பையா, சிறுத்தை படங்களில் கார்த்தி - தமன்னாவின் கெமிஸ்ட்ரி பெரிதாகப் பேசப்பட்டது.
அந்த இரண்டு படங்களும் ஹிட்டானது. அந்த ஹிட் சென்டிமென்ட் இந்தப் படத்திலும் தொடர்கிறது.

No comments :

Post a Comment