விஜய்யின் ‘தீரன்’

No comments
விஜய்யின் படத்திற்கு ‘தீரன்’ என்று தலைப்பு வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. துப்பாக்கி வெற்றியைத் தொடர்ந்து விஜய் - முருகதாஸ் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். முதலில் இப்படத்திற்கு ‘வாள்’ என்று பெயர் வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகின. 
 ஆனால் அப்படத்திற்கு ‘வாள்’ என்ற பெயர் வைக்கப்படவில்லையாம். இப்போது விஜய்யின் 57வது படத்திற்கு ‘தீரன்’ என்ற பெயர் வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 இப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்கியது. தற்போது சென்னை ஏர்போர்ட்டில் கடந்த ஐந்து நாட்களாக தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.

No comments :

Post a Comment