அஜித்தை கௌரவிக்கும் ‘வல்லினம்’

No comments
அஜித்திற்கு கௌரவம் தேடிக் கொடுத்துள்ளதாம் ‘வல்லினம்’ திரைப்படம். 'ஈரம்' இயக்குநர் அறிவழகன் இயக்கியுள்ள இரண்டாவது படம்'வல்லினம்'. விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் நகுல் பேஸ்கட்பால் வீரராக நடிக்க இவருக்கு ஜோடி போட்டுள்ளார் மிருதுளா. இந்தப் படத்தில் பல விளையாட்டு வீரர்களுக்கு கிரெடிட் வழங்கப்படுகிறது. சச்சின், பி.டி.உஷா, நரேன் கார்த்திகேயன், தோனி, கபில்தேவ், விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோருடன் அஜித்தின் பெயரும் இடம்பெறுகிறது.
 பைக் மற்றும் கார் ரேஸில் அசாதரணமாக பல சாதனைகளைச் செய்ததற்காக அஜித்திற்கு கௌரவம் தேடித்தந்துள்ளதாம் வல்லினம்.

No comments :

Post a Comment