லிப்-லாக் முத்தக்காட்சியால் கோலிவுட்டை அதிர வைத்த வாணி கபூர்!
கடந்த ஆண்டு, இந்தியில் வெளியான சூட் தேசி ரொமான்ஸ் என்ற படத்தில் அறிமுகமானவர் வாணி கபூர். அதையடுத்து தமிழ், தெலுங்கில் தற்போது வெளியாகியுள்ள ஆஹா கல்யாணம் படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். எல்லா புதுமுக நடிகைகளையும் போன்றே இவர் மீதும் கோடம்பாக்கத்துக்கு பெரிதாக எதிர்பார்ப்பு இல்லாமல்தான் இருந்தது.
ஆனால், அப்படத்தில் நானியுடன் ஒரே நேரத்தில் மூன்று லிப் லாக் முத்தம் கொடுத்தபடி வாணி கபூர் நடித்திருப்பது, இளவட்ட டைரக்டர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஹீரோவின் கன்னத்தில் ஒரு முத்தம கொடுக்க வேண்டும் என்று சொன்னாலே, இங்குள்ள நடிகைகள் அப்படி சொன்ன டைரக்டரின் கன்னத்தில் அடித்து விடுவதைப்போன்று பார்க்கிறார்கள்.
ஆனால், வாணி கபூரோ, தென்னிந்திய சினிமாவில் எந்த நடிகையும் இதுவரை நடிக்காத அளவுக்கு முத்தக்காட்சியில் அற்புதமாக நடித்திருக்கிறார்.
அதுவும், ஆங்கில படங்களுக்கு இணையாக நானியின் உதடு கவ்வி நடித்திருக்கிறார்.கூடவே படுக்கையறை காட்சியிலும் உறவு கொண்ட பரவசத்தை ரொமாண்டிக்காக முகத்தில் பிரதிபலித்திருக்கிறார் என்று வாணிகபூரின் புராணம் பாடுகிறார்கள்.
இதையடுத்து, பொங்கி எழுந்துள்ள சில இளவட்ட டைரக்டர்கள், முத்தக்காட்சி என்றாலே முகம் சுழிக்கும் நடிகைகளை ஏறக்கட்டி விட்டு, வாணிகபூர் போன்ற லிப்-லாக் நடிகைகளுக்கு முழு ஆதரவு கொடுப்போம் என்று முடிவெடுத்திருப்பதோடு, ஏற்கனவே பண்ணி வைத்திருந்த கதைகளில் சில லிப்-லாக் முத்தக்காட்சிகளை இணைத்து அவரை முற்றுகையிடத் தொடங்கியிருக்கிறார்கள்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment