விஜயசேதுபதி சிபாரிசா மறுக்கிறார் ஐஸ்வர்யா

No comments
அட்டகத்தி படத்தில், செகண்ட் ஹீரோயினாக நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதையடுத்து, விஜயசேதுபதியுடன், ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களில் நடித்தார். அவரிடம், விஜயசேதுபதி, உங்களுக்கு சிபாரிசு செய்வதாக கூறப்படுகிறதே? என்று கேட்டால், இரண்டு படங்களில் அவருடன் இணைந்து நடித்து விட்டதால், பரவியுள்ள வழக்கமான வதந்தி தான், இது. இதில் துளியும், உண்மையில்லை. அட்டகத்தி படத்தைப் பார்த்து விட்டு தான், விஜயசேதுபதியை இயக்கியிருந்த டைரக்டர்கள், என்னை ஒப்பந்தம் செய்தனர்.
 ரம்மி படத்தில் நடித்த போது தான் விஜயசேதுபதியே எனக்கு அறிமுகமானார். பின் எப்படி, எனக்கு அவர் சிபாரிசு செய்திருக்க முடியும்? என, எதிர்கேள்வி கேட்கிறார் ஐஸ்வர்யா.

No comments :

Post a Comment