மனிஷாவை கவர்ந்த ரன்பீர் கபூர்
படத்தில் எனக்கு தம்பியாக நடிக்க பொருத்தமான நடிகர் ரன்பிர் கபூர் தான் என்று கூறியுள்ளார் மனிஷா கொய்ராலா.
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான சல்மான் கான், ஷாருக்கான், ஆமீர் கான் ஆகியோருடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் மனிஷா கொய்ராலா.
அவரை இளம் தலைமுறை ஹீரோ ஒருவர் தனது நடிப்பால் கவர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ரன்பிர் கபூரின் நடிப்பை பார்த்து வருகிறேன்.
அவர் அருமையாக நடிக்கிறார் என்று நான் நினைக்கிறேன்.
அவர் என் தம்பியாக நடிக்க சரியாக இருப்பார். மேலும் நடிகைகளில் பலர் நன்றாக நடிக்கிறார்கள்.
அனுஷ்கா சர்மா, பரினீத்தி சோப்ரா, சோனாக்ஷி சின்ஹா முதல் சோனம் கபூர் வரை அனைவரும் போட்டி போட்டு நடிக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment