த்ரிஷ்யம் ரீமேக்கில் நவ்யா நாயர்
கன்னட த்ரிஷ்யம் ரீமேக்கில் நடிக்கவிருக்கிறார் நவ்யா நாயர்.
தமிழ்சினிமாவில் அழகிய தீயே, மாயக்கண்ணாடி என பல தமிழ் படங்களிலும், ஏராளமான மலையாள படங்களிலும் நடித்தவர் நவ்யா நாயர்.
திருமணத்திற்குப் பிறகு சினிமாவிலிருந்து கொஞ்சம் ஒதுங்கியிருந்த இவர் தற்போது மீண்டும் என்ட்ரியாகியிருக்கிறார்.
அதேசமயம் தற்போது பி.வாசு டைரக்ஷனில் ‘த்ரிஷ்யம்’ படத்தின் கன்னட ரீமேக்கில் ரவிச்சந்திரன் ஹீரோவாக நடிக்க மீனா நடித்த கேரக்டரில் நடிக்கிறார் நவ்யா நாயர்.
தனது மூன்று வயது மகனை கவனித்துக்கொள்வதற்காக தேடிவந்த பல வாய்ப்புகளை தவிர்த்துவிட்டார்.
ஆனால் ‘த்ரிஷ்யம்’ படத்தின் ரீமேக் என்றதும் அவரால் தவிர்க்க முடியவில்லையாம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment