அஜித்துடன் இணையும் சூப்பர் ஸ்டார்

No comments
த்ரிஷ்யம், ஜில்லா திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித்துடன் இணைந்து நடிக்க உள்ளாராம் மோகன்லால். ஜில்லா திரைப்படம் மோகன்லாலுக்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பை கொடுத்து இருந்தது, அதே போல் மலையாளத்தில் வெளிவந்த த்ரிஷ்யம் மலையாள திரை உலகில் சக்கை போடு போட்டது. சமீபத்தில் அஜித் நடித்த வீரம் மற்றும் ஜில்லா இரண்டுமே பாக்ஸ் ஆபிஸ் ஹிட். தற்போது அஜித், மோகன்லாலுடன் இணைந்து நடிக்க ஆசைப்படுவதாக தகவல் வெளிவந்திருக்கிறது. அஜித்தும், மோகன்லாலும் இணையவிருக்கும் செய்தி ரசிகர்களிடையே பெரும் ஆவலை கிளப்பியுள்ளது.

No comments :

Post a Comment