‘என்னமோ ஏதோ’ ரெடி

No comments
கௌதம் கார்த்திக்கின் என்னமோ ஏதோ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அவுட்டோர் யூனிட்டில் புகழ் பெற்று விளங்கும் ரவிபிரசாத் புரொடக்‌ஷன்ஸ் முதன் முதலாக தயாரிக்கும் படம் 'என்னமோ ஏதோ'. அலமொதலைந்தி தெலுங்கு படத்தின் தழுவல் தான் இந்தப் படம். கௌதம் கார்த்திக், ரகுல்ப்ரீத்தி ஜோடியாக நடிக்கும் இப்படத்திற்கு தணிக்கைக் குழுவினரால் 'யு' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கலைப்புலி தாணு இப்படத்தை உலகம் முழுவதும் விரைவில் வெளியிட உள்ளார்.

No comments :

Post a Comment