சுவாதியின் 'கார்த்திகேயன்'

No comments
சின்ன பட்ஜெட்டில் படமெடுக்க வேண்டும் என பலரும் ஆலோசணை சொல்கிறார்கள். சமீபகாலமாக சின்ன படங்களுக்கு அதிகமான வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த தர வரிசையில் தற்போது தயாராகி வரும் படம் தான் ‘கார்த்திகேயன்‘சுப்பிரமணியபுரம் சுவாதியும், புதுமுகம் நிகிலும் ஜோடியாக இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். படத்தை மேக்னம் சினி பிரைம், நவ்யா விஷுவல் மீடியா நிறுவனங்கள் சார்பில் ஸ்ரீனிவாஸ், மல்லிகார்ஜூன் தயாரிக்கிறார்கள். 
 சாகசமும் ஆபத்தும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை குறிக்கும் படம் ‘கார்த்திகேயன்‘. இறுதி கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில், இந்த படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருக்கிறது.

No comments :

Post a Comment