த்ரிஷா விரும்பும் Ellen DeGeneres!
நடிகை த்ரிஷாவுக்கு வழக்கமாக ஒரு பழக்கம் உள்ளது.
அது என்னவென்றால் தான் விரும்பும் விஷயங்களை உடனே வெளிப்படுத்துவதில் ஆர்வம் காட்டுபவர்.
அந்த வகையில் சமீபத்தில் த்ரிஷா தன் டிவிட்டர் பக்கத்தில், Ellen DeGeneres அவர்களின் நிகழ்ச்சியை விரும்புவதாக கூறியுள்ளார்.
Ellen DeGeneres என்ற நபர்,சமீபத்தில் அகாடமி விருதுகள் விழாவினை முழு நகைச்சுவையுடன் தொகுத்து வழங்கியுள்ளார்.
த்ரிஷா தனது டிவிட்டர் பக்கத்தில் “Simply love lurveeee luvvvv luvvvvvvvv Ellen De Generes@TheEllenShow I'd kill for her wit.” என்று குறிப்பிட்டிருந்தார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment