பாலா இயக்கும் ‘தாரை தப்பட்டை’
பாலாவின் படத்திற்கு ‘தாரை தப்பட்டை’ என்று என்று பெயர் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
'பரதேசி' படத்திற்கு பிறகு பாலா கரகாட்டத்தை மையமாகக் கொண்ட ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
இதில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடி போடவிருக்கிறார் வரலட்சுமி சரத்குமார்.
இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இது இளையராஜாவின் 1000வது படமாகும்.
இதுவரை தலைப்பிடாத இந்தப் படத்திற்கு இப்போது 'தாரை தப்பட்டை' என தலைப்பு முடிவு செய்துள்ளதாம் பாலா தரப்பு.
ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment