தனுசுடன் பார்த்திபன்

No comments
வெற்றிமாறன்- தனுஷ் கூட்டணியில் தற்போது பார்த்திபனும் இணைந்துள்ளார். ஆடுகளம் படத்திற்குப் பிறகு தனுஷ் – வெற்றிமாறன் இனைந்துள்ள பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆரம்பமானது. தனுஷின் ‘வுண்டர் பார்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக யார் நடிக்கிறார் என்பது இன்னும் முடிவாகாத நிலையில், இப்படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் பார்த்திபன் நடிக்கிறார். ஆடுகளம் படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற தனுஷ் – வெற்றிமாறன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ள இப்படத்தில் இன்னும் யார் யார் இடம் பெறப் போகிறார்கள் என்பது ஒரு சில நாட்களில் தெரிந்து விடும்.

No comments :

Post a Comment