கோடிகளில் மிதக்கும் நட்சத்திரங்கள் – ஸ்பெஷல் ஸ்டோரி!

No comments
100 படங்கள் ரிலீசானால் அதில் 10 படங்கள்தான் லாபம் சம்பாதிக்கிறது. மீதமுள்ள 90 படங்களின் தயாரிப்பாளர்கள் நஷ்டமடைகிறார்கள். அல்லது சினிமாவை விட்டே போய்விடுகிறார்கள். ஆனால் ஹீரோக்களின் சம்பளம் மட்டும் கோடிக் கணக்கில் உயர்ந்து கொண்டே இருக்கிறது. நடிப்பில் போட்டி இருக்கிறதோ இல்லையோ ரோல்ஸ் ராய், ஆடி கார் வாங்குவதிலும், ஆடம்பர பங்களா கட்டுவதிலும், அசையா சொத்துக்களாக வாங்கி குவிப்பதிலும் கடும்போட்டி இருக்கிறது. 
 2014ம் ஆண்டின் நிலவரப்படி நடிகர் நடிகைகளின் சம்பள பட்டியல் இது… (இருதய பலவீனம் உள்ளவர்கள் இதற்கு மேல் படிக்காமல் இருப்பது நல்லது) நடிகர்கள் 
 ரஜினிகாந்த் – 25 கோடிக்கு மேல்

சூர்யா – 22-25 கோடி 

கமலஹாசன் – 20 – 25 கோடி 

 அஜீத் – 20-23 கோடி 

 விஜய் – 19 – 22 கோடி 

 விக்ரம் – 12-15 கோடி

 விஷால் – 6-8 கோடி 

 ஆர்யா – 5-7 கோடி 

 தனுஷ்- 5-6 கோடி 

 சிவகார்த்திகேயன் – 4-6 கோடி

 சிம்பு – 4-5 கோடி 

 ஜெயம்ரவி – 3-5 கோடி 

 ஜீவா – 3-5 கோடி 

 விஜய் சேதுபதி – 2-5 கோடி

 நடிகைகள்

 நயன்தாரா – 2-2.5 கோடி 

 அனுஷ்கா – 1.5-2 கோடி 

 இலியானா – 1.5-2 கோடி 

 ஸ்ருதி ஹாசன் – 1 கோடி 

 சமந்தா – 80லட்சம் – 1 கோடி 

 காஜல் அகர்வால் – 60 லட்சம்-70 லட்சம் 

தமன்னா – 60 லட்சம் – 80 லட்சம்

 ஹன்சிகா – 40 லட்சம்-50 லட்சம் 

 இந்த விபரமெல்லாம் சம்பளம் கொடுக்கும் தயாரிப்பாளர்கள், பெற்றுக் கொடுக்கும் ஹீரோக்களின் மானேஜர்கள் ஏரியாவில் திரட்டியவை. கொஞ்சம் முன்ன பின்ன இருக்கலாம். பெரிய வித்தியாசம் இருக்காது. சில நடிகர்கள் சம்பளத்தை குறைத்து ஏரியா வாங்கிக் கொள்வதுண்டு. உதாரணமாக சூர்யாவும், விஷாலும் தங்கள் சம்பளத்தை குறைத்துக் கொண்டு தெலுங்கு ரைட்சை வாங்கிக் கொள்வார்கள். நீங்கள் விரும்பக்கூடியவை...

No comments :

Post a Comment