2016ல் வெளியான படங்களில் முதல் நாள் வசூலில் 'டாப் 5'

No comments

தமிழில் சினிமாவில் மாதம் 20 படங்கள் வெளியாகிறது. இதில் வெற்றி பெரும் படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

இதில் சில படங்கள் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியடைகிறது. அவ்வாறு வெற்றி அடைந்த படங்களில் முதல் நாள் வசூலில் இடம்பிடித்த டாப் 5 படங்களை பற்றி பார்ப்போம்.

விஜய் நடிப்பில் வெளிவந்த ‘தெறி’ இந்த பட்டியலில் முதல் பிடித்துள்ளது. இந்த படம் சில பிரச்சனைகளால் செங்கல்பட்டு பகுதில் ரிலீஸ் ஆகவில்லை, இருந்தாலும் முதல் நாளில் ரூ. 13,5 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதையடுத்து, 2 வது இடத்தில் ‘24’ (ரூ. 6 கோடி வசூல்) படமும், 3வது இடத்தில் ‘ரஜினி முருகன்’ (ரூ. 5 கோடி வசூல்) படமும், 4வது இடத்தில் ‘தில்லுக்கு துட்டு’ (ரூ. 4.5 கோடி வசூல்) படமும் 5 வது இடத்தில் ‘அரண்மனை’ (ரூ. 4 கோடி வசூல்) படமும் பிடித்துள்ளது எனக் கூறப்படுகிறது.

No comments :

Post a Comment