பிரபலமாகும் சிவகார்த்திகேயனின் ரெமோ ஆடைகள்.....

No comments

ரெமோ படத்தில் சிவகார்த்திகேயன் அணிந்திருக்கும் மர்லின் மன்றோ ஸ்கர்ட் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஆண், பெண் என இருவேடங்களில் சிவகார்த்திகேயன் நடித்திருப்பதால், இவரின் ஆடை பல்வேறு டிசைன்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது என்கிறார் ஆடை வடிவமைப்பாளர் அனு பார்த்தசாரதி.

செவிலியர் ஆடைகளில் பொருத்தப்பட்டுள்ள பட்டன்கள், மற்றும் பெண்கள் விரும்பி அணியும் அணிகலன்கள் ஆகியவை இந்த ஆடைக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.

இவர் அணிந்துள்ள மெர்லின் மன்றோவின் ஸ்கர்ட், இன்றைய இளம் பெண்கள் மத்தியில் தற்போது பிரபலமாகியுள்ள நிலையில், செவிலியர் ஆடையும் நல்ல வரவேற்பை பெரும் என அனு கூறியுள்ளார்.

No comments :

Post a Comment